வயசுப்புள்ள வயசுப்புள்ள வாடி கோயிலுக்கு வாடி கோயிலுக்கு | Vayasu pulla vayasu pulla || Love Song||

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
25 Views
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஹாஹாஹா…
ஆஹா ஹாஹா ஹாஹா…

ஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு

ஆண் : நாதஸ்வரம் முன்னால தான்…
நாதஸ்வரம் முன்னால தான்
நானும் நீயும் பின்னாலதான்
ஒண்ணா சேந்திருக்க……….

ஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு

பெண் : உன்ன நெனச்சே என்
உள்ளம் துடிச்சத
யாரு சொல்லக் கூடும்
கன்னி மனசுல காதல் பொறந்தத
காலம் சொல்ல வேணும்

ஆண் : நான் சொல்ல வந்தத
நீ சொன்னதென்னடி
மானே கன்னி மானே
அங்கேயும் இங்கேயும்
ஒண்ணா இருப்பது
தானே காதல் தானே

பெண் : எங்கோ சுத்துது எம் மனசு
சுத்த வெச்சது யாரு
சுத்தி சுத்தி பாடுதுங்க
அத்தான் உங்க பேரு

ஆண் : செல்ல மொழி சொல்லும்
சின்னக் கிளி
சொல்லில் வலையொன்னு பின்னி
நீ வெச்ச கண்ணி வலையில
நானா சிக்கிகிட்டேன்……….

ஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
பெண் : மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு

ஆண் : கண்ணுமணிக்கொரு
கனக மணி செஞ்சு
காதில் போட வேணும்
மின்மினிப் பூவால
மின்னும் மால கட்டி
தோளில் சூட வேணும்

பெண் : தங்கமலர் சொந்தமானதுன்னு
எண்ண வேணும்…எண்ண வேணும்
சந்திரன் வந்ததும் சந்தன மார்பிலே
சாஞ்சு கொள்ள வேணும்……

ஆண் : கண்ணின் வழி புகுந்து உள்ளே
நெஞ்சில் போனது யாரு
சொல்லும் மொழி பாட்டுக்குள்ளே
நெறஞ்சிருப்பது யாரு

பெண் : மன்னவனே மடி தந்தவனே
தீபம் முழிக்கிற நேரம்
தீராத காதலின் தீபத்த
நானா ஏத்தி வெச்சேன்………

ஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
பெண் : மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு

ஆண் : நாதஸ்வரம் முன்னால தான்…
நாதஸ்வரம் முன்னால தான்
நானும் நீயும் பின்னாலதான்
ஒண்ணா சேந்திருக்க……….

ஆண் : வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
பெண் : மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment