பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே| Poovayeduthu orumaala thoduthu vechenae #vijayakanth #radha

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
15 Views
பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவ எடுத்து ஒரு
மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா உன்
தோளுக்காகத்தான் இந்த
மாலை ஏங்குது கல்யாணம்
கச்சேரி எப்போது

பெண் : { பூவ எடுத்து ஒரு
மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா } (2)
உன் தோளுக்காகத்தான்
இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெண் : { பூவ எடுத்து ஒரு
மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா } (2)

ஆண் : காத்துல சூடம்
போல கரையிரேன்
உன்னால
பெண் : காத்துல சூடம்
போல கரையிரேன்
உன்னால

பெண் : கண்ணாடி வல
முன்னாடி விழ என்
தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால
பெறும் நன்னால நெனச்சாச்சு

ஆண் : சின்ன வயசுப்புள்ள
கன்னி மனசுக்குள்ள
வண்ணக்கனவு வந்ததேன்

பெண் : கல்யாணம்
கச்சேரி எப்போது

பெண் : உனக்கு பூவ
எடுத்து ஒரு மாலை
தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா பூவ
எடுத்து ஒரு மாலை
தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா உன்
தோளுக்காகத்தான் இந்த
மாலை ஏங்குது கல்யாணம்
கச்சேரி எப்போது

பெண் : பூவ எடுத்து ஒரு
மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா

ஆண் : வாடையா வீசும்
காத்து வளைக்குதே
எனப்பாத்து

பெண் : வாங்களேன்
நேரம் பாத்து வந்து
எனக் காப்பாத்து

பெண் : குத்தால மழை
என் மேல விழ அப்போதும்
சூடாச்சு எப்போதும் என
கொத்தாக அண என் தேகம்
ஏடாச்சு

பெண் : மஞ்சக் குளிக்கையில
நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம்
அணைச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது

பெண் : உனக்கு பூவ
எடுத்து ஒரு மாலை
தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா பூவ
எடுத்து ஒரு மாலை
தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா உன்
தோளுக்காகத்தான் இந்த
மாலை ஏங்குது கல்யாணம்
கச்சேரி எப்போது

ஆண் : { பூவ எடுத்து ஒரு
மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா } (2)

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment