நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது || Nilavu thoongum neram #ilayaraja #mohan #ilavarasi

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
12 Views
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது

ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்

ஆண் : நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி
இவை சாட்சியானதே

ஆண் : நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்

ஆண் : நான் இனி நீ…
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது

ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்

ஆண் : கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது

ஆண் : வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்

ஆண் : ஏன் மயக்கம்
ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது

ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment