ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே | Oh Senyoreeta | Suriya Jyothika Love Song | U1 | 4K HD

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
11 Views
Movie - Poovellam Kettuppar
Music - Yuvan Shankar Raja.
Lyrics - Palani Bharathi.
Singer - P. Unnikrishnan

ஆண் : { சென்யோரீட்டா
சென்யோரீட்டா
சென்யோரீட்டா
சென்யோரீட்டா } (2)

ஆண் : { ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே } (3)
ஓ சென்யோரீட்டா யே யே

ஆண் : மஞ்சள் நிற மலர்
உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது
குளிர்ந்த மழை

ஆண் : மின்னுகின்ற அழகுடல்
குளிக்க தானடி பின்னி பின்னி
நடக்குது நதியின் அலை

ஆண் : { அடடா பிரம்மன்
புத்திசாலி அவனை விட
நான் அதிர்ஷ்டசாலி
ஓஹோ } (2)

ஆண் : ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
ஓ சென்யோரீட்டா யே யே

ஆண் : …………………………………………

ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல
நான் கேட்கிறேன் அந்த ஓசைக்கு
இணையான இசை இல்லையே
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம்
அசைகின்றது அந்த அசைவுக்கு
நடனங்கள் இணையவில்லையே

ஆண் : சிற்பம் கவிதை ஓவியம்
மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன்
பெண்ணே நான் உன்னிடம்

ஆண் : பெண்ணெல்லாம்
பெண் போலே இருக்க நீ
மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே தேவதை
போலவே

ஆண் : அடடா பிரம்மன்
புத்திசாலி அவனை விட
நான் அதிர்ஷ்டசாலி
ஓஹோ

ஆண் : { ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே } (2)

ஆண் : { ஹைய ஹைய
யே யே யே } (3)
…………………………………

ஆண் : ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன் இன்று
உன்னை தேடி தவிக்கின்றேன்
ஏன் சொல்லடி

ஆண் : ஒரு வெயில் காலத்தில்
முன்பு நிழல் தேடினேன் இன்று
உன்னை தேடி தவிக்கின்றேன்
ஏன் சொல்லடி

ஆண் : பெண்ணே எந்தன்
வானிலை உன்னால் மாறி
போனதோ தரை கீழாக ஏன்
ஆனதோ

ஆண் : தெரியாமல் என்
நெஞ்சில் நுழைந்து அறியாத
இன்பங்கள் கலந்து புரியாத
மாயங்கள் செய்தாய் ஏனடி

ஆண் : { ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே } (2)

ஆண் : மஞ்சள் நிற மலர்
உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது
குளிர்ந்த மழை

ஆண் : மின்னுகின்ற அழகுடல்
குளிக்க தானடி பின்னி பின்னி
நடக்குது நதியின் அலை

ஆண் : அடடா பிரம்மன்
புத்திசாலி அவனை விட
நான் அதிர்ஷ்டசாலி
சென்யோரீட்டா



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment