ஒரு இனியமனது இசையை அணைத்துச் செல்லும் | Oru iniya manathu Isaiyai anaithu | #sridevi #rajinikanth

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
4 Views
பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………..

பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்

பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

பெண் : ஜீவனானது
இசை நாதம் என்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம்
என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா ஆஹா

பெண் : எண்ணத்தில்
ராகத்தின் மின்
ஸ்வரங்கள் என் உள்ள
மோகத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது

பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

பெண் : மீட்டும் எண்ணமே
சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே ராக
பாவமே அதில் சேர்ந்த
தாளமே மனதின் தாபமே
ஆஹா ஆஹா

பெண் : பருவ வயதின்
கனவிலே பறந்து திரியும்
மனங்களே கவி பாடுங்கள்
உறவாடுங்கள்

பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்

பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment