மாசமோ மார்கழி மாசம் | Masamo Margazhi Masam | K. Bhagyaraj, Saritha | Gangai Amaran |

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSTAMILSONG
3 Views
Movie - Mouna Geethangal
Music - Gangai Amaran
Lyrics - Kannadasan
Singer's - Malaysia Vasudevan and S. Janaki

பெண் : நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா

பெண் : நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நன ன நன் னா நணன் னா

பெண் : நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா

ஆண் : மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்

ஆண் : மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
வாசலில பனிய பாரடி
அதுல நனைஞ்சா
காலுங் கையும் வெறச்சிப் போகுமே…..

பெண் : மாசமோ மார்கழி மாசம்
போதுமே மாப்பிள்ளை வேஷம்
மாசமோ மார்கழி மாசம்
போதுமே மாப்பிள்ளை வேஷம்
உள்ள வந்த வெவரம் புரியுது
இதுதான் ராசா ரோசமென்று ஓடிப்போனது

ஆண் : மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்

ஆண் : சாமத்துல நெருங்குனா
சாமி வந்து தடுக்குதா
சாமத்துல நெருங்குனா
சாமி வந்து தடுக்குதா
ஏழு புள்ள பொறந்ததா
ஏன்டி இந்த சோதனை

பெண் : கொஞ்ச முன்னே பேசின பேச்சு என்ன
இப்ப மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன
கொஞ்ச முன்னே பேசின பேச்சு என்ன
இப்ப மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன

ஆண் : தப்புதான் விட்டுடு
கன்னத்தில் போட்டுக்கிறேன்

பெண் : வீரமா பேசின மாமா
வெட்கம் விட்டு கேட்டிடலாமா
வீரமா பேசின மாமா
வெட்கம் விட்டு கேட்டிடலாமா
ஓரங்கட்டி படுத்து தூங்குங்க……
இனிமேல் முழிச்சா என் ஒடம்பு
வாடிப் போகுங்க…..ம்ம் போங்க…….

ஆண் : காலக் கொஞ்சம் புடிக்கவா
கையைக் கொஞ்சம் சொடுக்கவா
பெண் : ம்ம்ம்…..ஹ்ம்ம்….ஆஅ…..
ஆண் : காலக் கொஞ்சம் புடிக்கவா
கையைக் கொஞ்சம் சொடுக்கவா
மேனி எங்கும் நோகுதா
மெல்ல மெல்ல அமுக்கவா

பெண் : ஆஹா….உங்க அக்கறை என்ன சொல்ல
ஆம்பளைக்கு கொஞ்சமும் வெக்கமில்லை
ஆஹா….உங்க அக்கறை என்ன சொல்ல
ஆம்பளைக்கு கொஞ்சமும் வெக்கமில்லை

ஆண் : என்னமோ சொல்லடி
இப்ப மட்டும் சேர்த்துக்கடி
ஹான் ஹான்…..

இருவர் : மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
ஜோடி இப்ப சேர்ந்துப் போச்சுது
இனிமே நீங்க பாத்து என்ன ஆகப் போவுது
ஆண் : ஹான்…..
பெண் : ஹான்…………

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
Category
Music
Tags
mouna geethangal tamil movie songs, k bhagyaraj tamil songs, saritha tamil songs

Post your comment

Comments

Be the first to comment