ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம் | Aattamma paattamaa paaththukko #sathiyaraj #kushboo

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
24 Views
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………………

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தாதான்
படிப்பேன் நான் பாட்டாதான்

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்

ஆண் : நாடினேன் தேடினேன் நானொரு வாத்தியார் வேலை
மாட்டினால் மாட்டலாம் யாரடா கண்டது நாளை..
ஹோய்….ஹோய்….ஹோய்….
என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை

ஆண் : நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்
எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்
கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்

ஆண் : யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஹான் நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

குழு : ………………………..

ஆண் : பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி..
ஹாங்…ஹாங்…ஹாங்…
தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்…..
ஹோய்….ஹோய்….ஹோய்….

ஆண் : குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே
எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தாதான்
படிப்பேன் நான் பாட்டாதான்

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

குழு : ………………………..

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment