சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது | Sivappu lolakku Kulungudhu kulungudhu | Ajith Kumar | Deva

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSTAMILSONG
4 Views
Movie - Kadhal Kottai
Music - Deva
Lyrics - Ponniyin Selvan
Singer's - S. P. Balasubrahmanyam

குழு : ……………………..

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

ஆண் : அம்மம்மா அம்சமா
ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை
காட்டிக் காட்டிப் போறாம்மா

ஆண் : ராஜஸ்தானின்
சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது
கொம்புத் தேனு

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

குழு : ……………………….

ஆண் : { மலையோரம்
மலையோரம் மனம்
அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும்
எங்கள் தமிழ் அதை கவிபாடும் } (2)

ஆண் : எங்கள் ஊரு காற்று
வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு
ஊரைச் சுத்தி காட்டுதடி

ஆண் : எட்டுக் கட்டை
மெட்டு கட்டி என்னப்
பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு
ரெண்டு எங்கே எங்கே
நான் போட

ஆண் : ராஜஸ்தானின்
சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது
கொம்புத் தேனு

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

குழு : ……………………….

ஆண் : { தொடுவானம்
தொடுவானம் இந்த
அழகுகள் தொடும்
வானம் தொலைதூரம்
தொலைதூரம் தினம்
கனவுகள் நடைபோடும் } (2)

ஆண் : சுத்திச் சுத்தி
என்னைச் சுத்தி
சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக்
காட்டி முத்தமிடும்
வெல்லக் கட்டி

ஆண் : பொட்டழகு
நெத்தியிலே பித்து
கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி கொண்டு
குத்திக் குத்தித் தைக்காதா

ஆண் : ராஜஸ்தானின்
சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது
கொம்புத் தேனு

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

ஆண் : அம்மம்மா அம்சமா
ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை
காட்டிக் காட்டிப் போறாம்மா

ஆண் : ராஜஸ்தானின்
சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது
கொம்புத் தேனு

ஆண் : சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
Category
Music
Tags
ajith songs, tamil movie songs, kadhal kottai tamil movie songs

Post your comment

Comments

Be the first to comment