சலோமியா ஆஆ…சலோமியா ஆஆ…சுண்ட கஞ்சி சோறுடாசுதும்பு கருவாடுடா| Salomiyaa aaaaaa Sunda kanji sorudaa

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
6 Views
சலோமியா ஆஆ…சலோமியா ஆஆ…சுண்ட கஞ்சி சோறுடாசுதும்பு கருவாடுடா| Salomiyaa aaaaaa Sunda kanji sorudaa #karan #simran #deva

பாடகா் : தேவா

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : { சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா } ( 2)

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

குழு : ………………………………

ஆண் : விரலோ நெத்திலி
மீனு கண்ணோ காரகுடி
முகமோ கெலுத்தி மீனு
மனமோ ஜனாா்துனி

ஆண் : { இது விலாங்குடா
கையில் சிக்காதுடா அவ
ரெக்கை வச்ச வவ்வாலுடா } (2)

ஆண் : ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ பொன்மேனி
ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல
கேளு அலைய சொல்லும் தண்ணிய
கேளு புது கதைய சொல்லும்

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

குழு : ………………………………

ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி
சங்கு கழுத்துக்காாி இரவில்
விளக்கு போடும் லைட் ஹவுஸ்
கண்ணு காாி

ஆண் : { அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு
போகாதுடா } (2)

ஆண் : ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ தொட்டுபுட்டா
அது அன்சான்சு மீன் கொழம்ப
போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன
சுமக்கும் கண்ணு

ஆண் : { சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா } ( 2)

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment